List/Grid செய்திகள் Subscribe RSS feed of category செய்திகள்
ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாக
இன்று பத்து ரூபாய் இயக்கத்துடன் தேசிய ஜனநாயக கட்சியும் சேர்ந்து மெரினா கடற்கரை ஓரமாக ஆதரவற்ற நிலையில் உள்ள சுமார் 100 நபர்களுக்கு போர்வை கொடுக்கப்பட்டது.
சமூக ஆர்வலருக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
இன்று (15.12.2023) பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் கு.பாஸ்கர் அவர்களுக்கு நீதி கேட்டு திருநின்றவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எனது ஆசான் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ அவர்களுடன் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் நானும் பங்கேற்றேன்.
ஏ.கே.பூமிராசன் அவர்களை சந்தித்த போது
இன்று நாமக்கல்லில் எனது பாசத்திற்குறிய நண்பரும் தாய்நாடு மக்கள் கட்சி யின் தலைவருமான டாக்டர் ஏ.கே.பூமிராசன் அவர்களை சந்தித்த மகிழ்ச்சியான தருணம்.